(28/02/2019) ஆயுத எழுத்து : தடைகளை தாண்டிய அதிமுக : அடுத்து என்ன ?
(28/02/2019) ஆயுத எழுத்து : தடைகளை தாண்டிய அதிமுக : அடுத்து என்ன ? - சிறப்பு விருந்தினராக - சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // ஆனந்த், வழக்கறிஞர் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // கோவை சத்யன், அதிமுக
(28/02/2019) ஆயுத எழுத்து : தடைகளை தாண்டிய அதிமுக : அடுத்து என்ன ?
சிறப்பு விருந்தினராக - சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // ஆனந்த், வழக்கறிஞர் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // கோவை சத்யன், அதிமுக
* தினகரனுக்கு இல்லை இரட்டை இலை
* சின்னம் வழக்கில் வாகை சூடிய அதிமுக
* உண்மையான அதிமுக உறுதியானது-முதலமைச்சர்
* அ.ம.மு.க.வின் அடுத்த கட்ட நகர்வு என்ன ?