ஆயுத எழுத்து - 28.04.2018 இழுத்தடிக்கப்படும் வாரியம் : நியாயமா? அநீதியா?

ஆயுத எழுத்து - 28.04.2018 இழுத்தடிக்கப்படும் வாரியம் : நியாயமா? அநீதியா? காவிரி வழக்கில் கால அவகாசம் கேட்க முடிவு,மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்-தமிழக அரசு, தாமதம் கர்நாடக தேர்தலுக்காகவா ?திருப்புமுனை ஏற்படுத்துமா மெரினா போராட்டம்?

Update: 2018-04-30 03:57 GMT
ஆயுத எழுத்து - 28.04.2018  
இழுத்தடிக்கப்படும் வாரியம் : நியாயமா? அநீதியா? சிறப்பு விருந்தினராக - ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க // நவநீத கிருஷ்ணன், அதிமுக எம்.பி // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // நியதா, விவசாயிகள் சங்கம்.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி..

Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை