ஆயுத எழுத்து - 09.04.2018 - காவிரி வழக்கு : உத்தரவு யாருக்கு சாதகம் ?

ஆயுத எழுத்து - 09.04.2018 காவிரி வழக்கு : உத்தரவு யாருக்கு சாதகம் ? தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு.//வரைவு செயல்திட்டம் தாக்கல் செய்க - உச்சநீதிமன்றம்// மத்திய அரசு காலந்தாழ்த்தக்கூடாது - தமிழக அரசு//போராட்டக்களத்தில் திரைத்துறையின் தாக்கம் என்ன?

Update: 2018-04-10 05:43 GMT
ஆயுத எழுத்து - 09.04.2018 
காவிரி வழக்கு : உத்தரவு யாருக்கு சாதகம் ? சிறப்பு விருந்தினராக - ஆர்.கே.செல்வமணி, திரைப்பட இயக்குனர் // சிவசுப்ரமணியன், நீரியல் வல்லுனர் // கோவை செல்வராஜ், அதிமுக // கே.டி.ராகவன், பா.ஜ.க.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி..
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை