உலக சாதனை படைத்த பிரம்மாண்ட சாண்ட்வெஜ்...
நம்மள பொருத்த வரை Sandwich-ன்னா... பிரெட் துண்டுக்குள்ள வெங்காயம் , குடைமிளகாய் , சீஸ் , Sauce-லாம் வச்சு... நாளு கடிகடிச்சு சாப்பிட்டு முடிச்சிருவோம்... ஆனா, இத்துனுண்டு Sandwich-அ வச்சு World record பண்ண முடியும்ன்னா.. உங்களால நம்ம முடியுதா... அப்டி ஒரு விசயத்தை தான் நம்ம மெக்சிக்கோ மக்கள் பண்ணிருக்காங்க...