கோபமாகப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
துப்பாக்கியை வாங்குவதற்கான வயது வரம்பை அதிகரிப்பதால் எந்த பயனும் இல்லை என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்...
கோபமாகப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
துப்பாக்கியை வாங்குவதற்கான வயது வரம்பை அதிகரிப்பதால் எந்த பயனும் இல்லை என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சமீப காலங்களாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், துப்பாக்கியை வாங்குவதற்கு வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது சற்றே கோபமாகப் பேசிய பைடன், "வயது வரம்பை உயர்த்துவதால் பெரிய வித்தியாசம் வந்து விடும் என்று சொல்லாதீர்கள்... அதனால் எந்த பயனும் இல்லை என்று காட்டமாகத் தெரிவித்தார்.