"தலைவிரித்தாடும் ஊழல்.." - மொத்தமாக நாடாளுமன்றத்தை சுத்துப்போட்ட எதிர்கட்சிகள்
செர்பியாவின் பெல்கிரேட் நகரில் அளும் கட்சிக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஊழல் தலைவிரித்தாடுவதாகவும் குற்றம் சாட்டிய அவர்கள் செர்பிய நாடாளுமன்றத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.