``உக்ரைன் அதிபர் புதின்..? துணை அதிபர் ட்ரம்ப் ..'' பைடன் வார்த்தையால்... அதிர்ந்த செலென்ஸி

Update: 2024-07-12 12:10 GMT

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெறுகிறது. இதில், ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொலான்ட் டிரம்ப்பும் களம் காண்கின்றனர். இந்நிலையில், அமெரிக்க ​அதிபர் ஜோ பைடனின் தொடரும் குழப்பமான பேச்சுக்கள் ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கமலா ஹாரிஸை துணை அதிபர் டிரம்ப் என்று சொன்னதும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்று கூறி, பின்னர் அதை திருத்திக் கொண்டதும் சலசலப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்