#Breaking : "6 மணிநேரம் தான்...தப்பிவிடுங்கள்" இறுதி எச்சரிக்கை ரண வேட்டைக்கு தயாரான இஸ்ரேல்
"காலை 10 முதல் மாலை 4 மணி வரை பாலஸ்தீனியர்கள் வடக்கே பெய்ட் ஹனூனில் இருந்து தெற்கே கான் யூனிஸ் வரை செல்லலாம்"/"உங்கள் மீதும், உங்கள் அன்புக்குரியவர்கள் மீதும் அக்கறை இருந்தால் தெற்கே செல்லுங்கள்"/இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனியர்களுக்கு எச்சரிக்கை/"பாதுகாப்பான பாதையில் பாலஸ்தீனியர்கள் பயணிக்கலாம் - அங்கு தாக்குதல் நடத்தப்படாது"////3/"பாலஸ்தீனியர்களுக்கு 6 மணிநேரம் காலக்கெடு"