நெதன்யாஹு கொடுத்த சிக்னல்..! பெரும் பேரழிவிற்கு தயாரான இஸ்ரேல்..! காஸாவுக்குள் புகுந்த யூத படை
இஸ்ரேல் ராணுவம் காசாவில் தரைவழித் தாக்குதல் நடத்த அரசு அனுமதி அளித்து விட்டதாகவும், ராணுவம் தற்போது தயார் நிலையில் உள்ளதாகவும் இஸ்ரேலின் நிதியமைச்சர் நிர் பர்கத் தெரிவித்துள்ளார்... மேலும், தரைவழித் தாக்குதலின் முக்கிய நோக்கமே, ஹமாசை முற்றிலுமாக அழித்தொழிப்பதே என்று அவர் குறிப்பிட்டார்...