கனடாவின் மாண்ட்ரீல் நகரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் அருவிபோல் வெளியேறியது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.