"சியர்ஸ்"...ஊடக நேர்காணலில் ஜாலியாக பீர் குடித்த கமலா ஹாரிஸ்

Update: 2024-10-10 16:32 GMT

அமெரிக்க அதிபர் தேர்தலில் சக போட்டியாளரான ட்ரம்ப்புக்கு தேர்தல் களத்தில் "டஃப்" கொடுத்து வரும் கமலா ஹாரிஸ், ஊடக நேர்காணல் ஒன்றில் மகிழ்ச்சியாக தொகுப்பாளருடன் உரையாடிக் கொண்டே தனக்கு வழங்கப்பட்ட பீரை லாவகமாக உடைத்துக் குடிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்