காசா பகுதியை இஸ்ரேல் முற்றுகையிடுவது சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமான பொருட்களை பறித்து அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இஸ்ரேலின் முற்றுகையானது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது என Volker Turk அறிக்கை வெளியிட்டுள்ளார்...