#Breaking : விடாமல் விரட்டி அடிக்கும் ஹமாஸ்.! சிதறும் யூத படை - இஸ்ரேல் முழுதும் ராக்கெட் மழை

Update: 2023-10-13 10:25 GMT

காசாவில் இருந்து இஸ்ரேல் நோக்கி பாய்ந்த நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகள்

வான்வழித் தாக்குதலால் காசா முழுமையையும் சின்னாபின்னமாக்கி வந்த இஸ்ரேல் படைகள்

"இரவு பகலாக ராக்கெட் மழை பொழிந்த இஸ்ரேல் - பதிலடி கொடுக்கும் ஹமாஸ்"

"வட காசாவில் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நிச்சயம் இட மாற்றம் செய்ய முடியாது"

பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் உலக சுகாதார நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது...

வடக்கு காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களை 24 மணி நேரத்திற்குள் தெற்கு காசாவிற்கு செல்ல எச்சரித்த இஸ்ரேல்

காசாவில் இடம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 4.23 லட்சமாக அதிகரிப்பு -ஐநா

Tags:    

மேலும் செய்திகள்