ரத்தம் சொட்ட சொட்ட மகளுக்கு கண்ணீரோடு ஆறுதல் சொன்ன தந்தை ...போர் பூமியின் கோர காட்சிகள்
காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் படைகள் தாக்குதலில் வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கித் தவிப்போர் மீட்கப்பட்டு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டனர்... காயங்களுடன் தனது மகள்களுக்கு ஒரு தந்தை கண்களில் கண்ணீரும், மனதில் அச்சமும் சூழ ஆறுதல் தெரிவித்த காட்சிகள் காண்போரைக் கண் கலங்கச் செய்கின்றன...