BREAKING || இஸ்ரேலில் மேயர் கொலை... அதிர்ச்சி - இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு எச்சரிக்கை

Update: 2023-10-07 09:41 GMT
  • இஸ்ரேலின் ஷார் ஹனேகேவ் பிராந்தியத்தின் மேயர் கொலை
  • 35 இஸ்ரேலிய ராணுவ வீரர்களை கைப்பற்றியதாக ஹமாஸ் படை அறிவிப்பு
  • "நாம் போரில் இருக்கிறோம், வெல்லுவோம்" - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைதளப் பதிவு
  • இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் - இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்
  • இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை


Tags:    

மேலும் செய்திகள்