#BREAKING || இஸ்ரேல் போர் - பாலஸ்தீன மக்களுக்கு இந்திய கட்சி ஆதரவு

Update: 2023-10-09 13:15 GMT

பாலஸ்தீன மக்களுக்கு காங்கிரஸ் ஆதரவு. பாலஸ்தீன மக்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஆதரவு. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் பாலஸ்தீன மக்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்