BREAKING || இஸ்ரேல் அதை செய்தால் காசாவில் பேரழிவு தான் “விரைவில்..“ உலகை நடுங்க விட்ட அறிவிப்பு

Update: 2023-10-12 09:00 GMT
  • இஸ்ரேலின் பதில் தாக்குதலால் இருளில் மூழ்கிய காசா நகரம்
  • காசாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல்
  • சுமார் 23 லட்சம் பேர் வசிக்கும் காசாவில் உணவு, எரிபொருளை முழுமையாக நிறுத்திய இஸ்ரேல்
  • ஒரே ஒரு மின் நிலையம் இருந்த நிலையில் அங்கும் எரிபொருள் இல்லாததால் முடக்கம்
  • "உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீர் போன்ற உயிர் காக்கும் பொருட்கள் காசாவிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்"
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தல்
  • இஸ்ரேல் தாக்குதல் - இருளில் மூழ்கிய காசா
Tags:    

மேலும் செய்திகள்