#Breaking : 24 மணிநேரம் கேடு விதித்த இஸ்ரேல்..! உயிரை கையில் பிடித்து கதறும் பாலஸ்தீனியர்கள்
"வட காசாவில் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நிச்சயம் இட மாற்றம் செய்ய முடியாது"/பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் உலக சுகாதார நிறுவனத்திடம் தகவல்/வடக்கு காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களை 24 மணி நேரத்திற்குள் தெற்கு காசாவிற்கு செல்ல எச்சரித்த இஸ்ரேல்/காசாவில் இடம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 4.23 லட்சமாக அதிகரிப்பு - ஐநா////3/"காசாவில் உள்ள நோயாளிகளை இடம் மாற்ற முடியாது"