நிலைமை சீராகும் வரை விமான சேவை நிறுத்தப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. போர் பதற்றம் தொடர்ந்து அதிகாரித்து வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக விமான சேவை நிறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.