ஒரு நொடியில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர் - நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-10-21 13:40 GMT

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நள்ளிரவில் ரேடியோ டவரில் ஹெலிகாப்டர் மோதிய விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் மோதிய வேகத்தில் வெடித்து தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர் என ஹூஸ்டன் மேயர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்