ரேடியோ டவரில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர் - பலியான உயிர்கள்... மனதை உலுக்கும் காட்சிகள்

Update: 2024-10-22 04:16 GMT

ரேடியோ டவரில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர் - பலியான உயிர்கள்... மனதை உலுக்கும் காட்சிகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நள்ளிரவில் ரேடியோ டவரில் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் மோதிய வேகத்தில் வெடித்து தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர் என ஹூஸ்டன் மேயர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்