"60நொடி; உயிரை காக்க ஓட்டம்.." ஈரக்குலையை நடுங்க வைத்த சத்தம் - உயிரை காத்து நின்ற 'அயன் டோம்..'

Update: 2023-10-14 07:00 GMT

ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 212 இந்தியர்கள் இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பியுள்ள நிலையில், 21 தமிழர்கள் தமிழ்நாடு வந்தடைந்தனர். போர் சூழலில் இருந்து தப்பித்த தமிழர்கள் கூறுவது என்ன ? என்பதை விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

Tags:    

மேலும் செய்திகள்