#Breaking : இலங்கையில் இடைக்கால அரசமைக்க எதிர்க்கட்சிகள் மறுப்பு
இலங்கையில் இடைக்கால அரசமைக்க பிரதான எதிர்க்கட்சிகள் மறுப்பு.
இலங்கையில் இடைக்கால அரசமைக்க பிரதான எதிர்க்கட்சிகள் மறுப்பு.அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டுமெனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல். எஸ்.ஜே.பி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள், இடைக்கால அரசு தொடர்பான, அதிபரின் கோரிக்கையை நிராகரித்துள்ளன.
/