ரஷ்ய அதிபர் புதின் அதிரடி

ரஷ்யா மீதான பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில நாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியைத் தடை செய்வது குறித்த ஆணையில் கையெழுத்திட்டு புதின் அதிரடி

Update: 2022-03-09 05:00 GMT
ரஷ்ய அதிபர் புதின் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியைத் தடை செய்வது குறித்த ஆணையில் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்யா மீதான பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், செப்டம்பர் 9 வரை ரஷ்யா வெளிநாட்டு பண விநியோகத்தை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்