"உக்ரைனுக்கு 723 மில்லியன் டாலர் கடனுதவி" - உலக வங்கி அறிவிப்பு

உக்ரைனுக்கு 723 மில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி முடிவெடுத்துள்ளது. ரஷ்ய தாக்குதலால், உக்ரைன் நகர கட்டடங்கள் உருக்குலைந்துள்ளன.

Update: 2022-03-08 12:26 GMT
உக்ரைனுக்கு 723 மில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி முடிவெடுத்துள்ளது. ரஷ்ய தாக்குதலால், உக்ரைன் நகர கட்டடங்கள் உருக்குலைந்துள்ளன. பல்வேறு பகுதி மக்களும் வெளியேறி வருகின்றனர். கீவ், கார்கிவ் நகர் பகுதியினர், எல்லையோர நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இதனிடையே, பல்வேறு குடியிருப்புகள், விமான நிலையம், அணுமின் நிலையம் உள்ளிட்டவை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில், உக்ரைன் கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இதனிடையே, பல்வேறு மட்டத்திலும் மீண்டெழ வேண்டிய உக்ரைனுக்கு 723 மில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்