உயிர் தப்பி வந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி!
உயிர் தப்பி வந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி!
1.
உயிர் தப்பி வந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி!
2.
இந்தியாவில் படிப்பை தொடர தற்போதுவரை வழி பிறக்கவில்லை
3. இந்திய மருத்துவச் சட்டம் சொல்வது என்ன?
வெளிநாட்டில் சேர்ந்த 10 ஆண்டுகளில் படிப்பை முடித்திருக்க வேண்டும்
( 5.5 + 1+1 = 7.5 ஆண்டுகள்)
4.
இணைய வழி மருத்துவக் கல்விக்கு அங்கீகாரம் இல்லை - தேசிய மருத்துவ ஆணையம்
5.
கொரோனா கட்டுப்பாட்டால் சீனாவில் படிப்பை தொடர முடியாத மாணவர்கள்!
6.
கருணை காட்டத் தொடங்கும் உக்ரைனின் அண்டை நாடுகள் - மாணவ அகதிகளுக்கு சலுகை!
7.
வெளிநாட்டில் படித்தவர்கள் இந்தியாவில் பணி செய்ய
- நீட் தேர்ச்சி அவசியம்
- வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வு
8.
இந்தியாவில் ஆண்டுக்கு
மருத்துவக் கல்லூரிகள் - 500 பேர்
மருத்துவ சீட் - 85,000
உக்ரைன் மாணவர்கள் - 20,000
9. தீர்வு
அவசர சட்டம்
தேசிய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தம்