#Breaking || உக்ரைன் அதிபர் புதிய தகவல்

"ரஷ்யாவின் போருக்கு எதிரான கூட்டணி நாடுகள் செயல்பட தொடங்கின"

Update: 2022-02-26 08:49 GMT
"ரஷ்யாவின் போருக்கு எதிரான கூட்டணி நாடுகள் செயல்பட தொடங்கின" பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனிடம் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தகவல் உக்ரைனுக்கு ஆயுதங்கள், உபகரணங்களை அனுப்பி வைக்கும் நாடுகள் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனிடம் உக்ரைன் அதிபர் தொலைபேசியில் உரையாடல் "பிற நாடுகள் உடனான உக்ரைனின் ராஜாங்க உறவில் இன்று புதிய நாள் தொடங்கி உள்ளது" "உக்ரைனுக்கு உதவுவதற்காக பிரான்சில் இருந்து ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன"
Tags:    

மேலும் செய்திகள்