#Breaking || உக்ரைனின் முக்கிய நகரமான மெலிடோபோல் நகரை கைப்பற்றியது ரஷ்யா

உக்ரைனின் முக்கிய நகரமான மெலிடோபோல் நகரை கைப்பற்றியது ரஷ்யா

Update: 2022-02-26 07:48 GMT
உக்ரைனின் முக்கிய நகரமான மெலிடோபோல் நகரை கைப்பற்றியது ரஷ்யா -
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

வியாழன் அன்று உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து கைப்பற்றப்பட்ட முக்கிய நகரம் மெலிடோபோல்

உக்ரைன் துறைமுகம் அமைந்துள்ள மரியூபோல் நகர் அருகே அமைந்துள்ளது மெலிடோபோல்/

மெலிடோபோல் நகரில் 1.5 லட்சம் உக்ரேனிய மக்கள் வசித்து வருகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்