உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழ் மாணவர்கள் - வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர்
உக்ரைனில் சிக்கி தவிக்கும் மகன், மகளை மீட்க வேண்டி அமைச்சர் காந்தியிடம் பெற்றோர் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
உக்ரைனில் சிக்கி தவிக்கும் மகன், மகளை மீட்க வேண்டி அமைச்சர் காந்தியிடம் பெற்றோர் கண்ணீர் மல்க மனு அளித்தனர். உடனடியாக மாணவர்களிடம் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு, அங்குள்ள சூழல் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.