இங்கிலாந்தில் 99 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை

இங்கிலாந்தில் 99 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-11 12:29 GMT
இங்கிலாந்தில் 99 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  பிளாப்பூல் நகரில் உள்ள  லங்காஷயர் பகுதியில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 99 வயதான மூதாட்டி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மூதாட்டி வீட்டில் பராமரிப்பாளராகப் பணியாற்றும் 48 வயதான பிலிப் கேரி என்பவர் பலாத்காரம் செய்தது சிசிடிவியில் பதிவான நிலையில், போலீசார் அவரைக் கைது செய்தனர். இந்நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  பிளாப்பூல் நகரில் உள்ள  லங்காஷயர் பகுதியில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 99 வயதான மூதாட்டி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மூதாட்டி வீட்டில் பராமரிப்பாளராகப் பணியாற்றும் 48 வயதான பிலிப் கேரி என்பவர் பலாத்காரம் செய்தது சிசிடிவியில் பதிவான நிலையில், போலீசார் அவரைக் கைது செய்தனர். இந்நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்