வெளிநாட்டிற்கு இயங்கும் முதல் ஆக்ஸிஜன் ரயில்...

இந்தியன் ரயில்வேயின் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் பங்களாதேஷுக்கான பயணத்தை மேற்கொள்ள உள்ளது.

Update: 2021-07-25 03:28 GMT
வெளிநாட்டிற்கு இயங்கும் முதல் ஆக்ஸிஜன் ரயில்... 

இந்தியன் ரயில்வேயின் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் பங்களாதேஷுக்கான பயணத்தை மேற்கொள்ள உள்ளது. மருத்துவ ஆக்ஸிஜன் தேவைப்படும் மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே மூலம் அளிப்பதற்காக ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்நிலையில், ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் அண்டை நாட்டிற்கு இயக்கப்படுவது இதுவே முதல் முறை என தெரிய வந்துள்ளது. தென்கிழக்கு ரயில்வேயின் கீழ் சக்ரதர்பூர் பிரிவில் உள்ள டாடாவில் 200 மெட்ரிக் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை பங்களாதேஷின் பெனாபோலுக்கு இந்திய ரயில்வே கொண்டு செல்ல இருக்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்