உலகின் மிக உயரமான ஏரியில் நீச்சல்... முந்தைய சாதனையை முறியடித்த வீரர்
உலகின் மிக உயரமான ஏரியில் நீச்சல்... முந்தைய சாதனையை முறியடித்த வீரர்
உலகின் மிக உயரமான ஏரியில் நீச்சல்... முந்தைய சாதனையை முறியடித்த வீரர்
பொலிவியா-பெரு ஆகிய இரு நாட்டு எல்லையில் உள்ள உலகின் மிக உயரமான ஏரியில் நீச்சல் அடித்து முன்னாள் ஒலிம்பிக் வீரர் சாதனை படைத்துள்ளார். கடல் மட்டத்தில் இருந்து 12 ஆயிரத்து 506 அடி உயரத்தில் உள்ள டிடிகாகா ஏரியில், ஆண்ட்ரியா ஓரியனா இந்த சாதனையை செய்துள்ளார். ஸ்லீப்பிங் டிராகனில் இருந்து மூன் தீவு வரை சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரம் 40 நிமிடத்தில் கடந்து சென்று, முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.