ஆழ்கடலை ஆய்வு செய்யும் அதிநவீன நீர்மூழ்கி - மரியானா அகழியில் சோதனை செய்த சீனா

ஆழ்கடலை ஆய்வு செய்யும் அதிநவீன நீர்மூழ்கியை மரியானா அகழியில் சீனா சோதனை செய்து உள்ளது.

Update: 2020-11-21 07:13 GMT
ஆழ்கடலை ஆய்வு செய்யும் அதிநவீன நீர்மூழ்கியை மரியானா அகழியில் சீனா சோதனை செய்து உள்ளது. மரியானா அகழியின் 10 ஆயிரம் அடி ஆழத்தில் இந்த கருவி சோதனை செய்யப்பட்டது. கடலில் உள்ள கனிம வளங்களைக் கண்டறிவதற்காக இந்த கருவி பரிசோதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்