இங்கிலாந்தில் வனப்பகுதியில் கேளிக்கை கொண்டாட்டம் - அதிரடியாக சுற்றிவளைத்த போலீஸ்
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக வனப்பகுதியில் கேளிக்கை கொண்டாடத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக வனப்பகுதியில் கேளிக்கை கொண்டாடத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக 30 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடக்கூடாது மீறினால் 10 ஆயிரம் பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்படும் என 3 தினங்களுக்கு முன்பு தான் அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கேளிக்கை கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்து அங்கிருந்த இசைகருவிகளை அகற்றினர்.