இந்திய, சீன எல்லைப் பிரச்சனை: ஜெர்மனி, பிரான்ஸ் உடன் இந்தியா முக்கிய பேச்சு

இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் உடன், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் பேச்சு நடத்தி உள்ளார்.

Update: 2020-06-30 14:35 GMT
இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளியுறவுத்துறை  செயலாளர்கள் உடன், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் பேச்சு நடத்தி உள்ளார். அப்போது மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இணைந்து பணியாற்ற பிரான்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்