கொரோனா பாதிப்பு - ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா?
நாளுக்கு நாளுக்கு கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாளுக்கு நாளுக்கு கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. போட்டிகளை நடத்த ஜப்பானுக்கு உரிமம் வழங்கப்பட்ட ஆண்டு முதல் அந்நாட்டில் மூதலிடுகள் அதிகரித்தன. இந்நிலையில் கொரோனாவால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின. போட்டிகள் ரத்தானால் ஜப்பான் நாடு மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்திக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.