ரஷ்யா: ஐஸ் ஹாக்கி விளையாடி அசத்திய அதிபர் புதின்
ரஷ்யாவில் கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடைபெற்ற ஐஸ் ஹாக்கி போட்டியில் வீரர்களுடன் இணைந்து அதிபர் புதின் ஹாக்கி விளையாடி அசத்தினார்.
ரஷ்யாவில் கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடைபெற்ற ஐஸ் ஹாக்கி போட்டியில் வீரர்களுடன் இணைந்து அதிபர் புதின் ஹாக்கி விளையாடி அசத்தினார். அப்போது ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி அதிபர் புதினை உற்சாகப்படுத்தினர்.