ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி உரை
பயங்கரவாதத்தை அதிதீவிர கோபத்துடன் அணுகுவோம் என, ஐ.நா. பொதுசபையில் பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 74 ஆம் ஆண்டு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.