டெடி பியர் காதல் ஆர்க்டோபிலியா

உயிரில்லாத பொருட்களையும் இயந்திரங்களையும் காதலிக்கறது ஒரு வகையான உளவியல் பாதிப்புதான்.

Update: 2019-02-10 06:24 GMT
காதல் ரொம்பவே விநோதமானதுங்க. அது யாரை யாரோட சேர்த்து வைக்கும்னு சொல்ல முடியாது. காதல் மையம் கொண்டுடுச்சுன்னா, சூப்பரான பொண்ணுக்கு சுமாரான பையனையும் சூப்பரான பையனுக்கு சுமாரான பொண்ணையும் புடிச்சுப் போயிடும். 

ஏன்... அது பொண்ணாவே இல்லைன்னாலும் அட மனுஷப் பிறவியே இல்லைன்னாலும் கூட சில பேருக்கு புடிச்சுப் போயிடும். அது மேல காதலாகி, கசிந்துருகி கல்யாணம் கூட செஞ்சுக்குறாங்க. 

உயிரில்லாத பொருட்களையும் இயந்திரங்களையும் காதலிக்கறது ஒரு வகையான உளவியல் பாதிப்புதான். இதை objectophiliaனு சொல்றாங்க. அந்த ஆப்ஜக்டோபிலியாவுலயே பல வகைகள் இருக்கு. 
Tags:    

மேலும் செய்திகள்