"பெலாரஸ் மாடல் அழகி கைது சட்ட விரோதம்" - வழக்கறிஞர் வாதம்
ரஷ்யாவில் பெலாரஸ் மாடல் அழகி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் பெலாரஸ் மாடல் அழகி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது தொடர்பான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக மாடல் அழகி நாஸ்டியா தெரிவித்திருந்தார். இந்நிலையில் தாய்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட அவர், மாஸ்கோ விமான நிலையத்தில் 18-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, பின்னர் 22-ம் தேதி விடுவிக்கப்பட்டார்.