புத்தாண்டு சபதமாக ஐஸ் குளியல் : ஜப்பானில் நடந்த விநோத சடங்கு
புத்தாண்டு சபதமாக ஐஸ் குளியல் : ஜப்பானில் நடந்த விநோத சடங்கு
ஜப்பானில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஐஸ் குளியல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் தங்கள் உடலும், மனமும் சுத்தமாக, புத்தாண்டு சபதம் ஏற்றுக் கொண்டதுடன், மைனஸ் 5 டிகிரி குளிந்த நீரில், இறங்கி இந்த சடங்கை மேற்கொண்டனர். ஆண்டுதோறும் புத்தாண்டு இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில, 83 வயது முதியவர் உள்பட ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.