"புதிய அரசியலமைப்பு சட்டம் மூலம் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காது" - ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் கருத்து

புதிய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு எப்போதும் தீர்வு கிடைக்காது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

Update: 2019-01-01 09:14 GMT
புதிய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு எப்போதும் தீர்வு கிடைக்காது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2019ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைய உள்ளதால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட தென் இலங்கை பகுதியின் அரசியல்வாதிகள், தமிழர்களின் தீர்வு விஷயத்தில் சாதகமான முடிவுகளை எடுக்க மாட்டார்கள் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்