நியூயார்க் நகரில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஹாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில், பிரபல ஹாலிவுட் நடிகர்கள் ஜெசிகா சாஸ்டாய்ன், ராபர்ட் டெனிரோ, பிரியங்கா சோப்ரா, பாடகர் நிக் ஜோனஸ் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.

Update: 2018-09-10 04:21 GMT
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில், பிரபல ஹாலிவுட் நடிகர்கள் ஜெசிகா சாஸ்டாய்ன், ராபர்ட் டெனிரோ, பிரியங்கா சோப்ரா, பாடகர் நிக் ஜோனஸ் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரால்ஃப் லாரன், வடிவமைத்த ஆடைகளை மாடல் பெண்களும், ஆண்களும் அணிந்த படி, ஒய்யார நடை நடந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்