தென் கொரியாவை உலுக்கிய ஊழல் வழக்கு : முன்னாள் அதிபருக்கு 25 ஆண்டுகள் சிறை

தென் கொரியாவை உலுக்கிய ஊழல் வழக்கில் அந்நாட்டின் 66 வயது முன்னாள் பெண் அதிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-08-26 11:24 GMT
தென் கொரியாவை உலுக்கிய ஊழல் வழக்கில் அந்நாட்டின் 66 வயது முன்னாள் பெண் அதிபர் PARK GEUN HYE க்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக அவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது, சியோல் நீதிமன்றம் PARK GEUN HYE க்கு மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து, தீர்ப்பளித்தது. இதனிடையே, 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதில்லை என தென் கொரிய முன்னாள் பெண் அதிபர் PARK GEUN HYE திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்