சர்வதேச நண்பர்கள் தினம்
ஆண் பெண் 'பரிசுத்த' காதல் சாத்தியமா?.. உண்மை சொல்லும் உளவியல் தகவல்கள்..
நம்ம டி.பியை லைக் பண்றவங்க எல்லாம் ஃப்ரெண்ட் இல்லைங்க. வாழ்க்கை முழுக்க நம்ம ஹேப்பியை லைக் பண்றவங்கதான் உண்மையான ஃப்ரெண்ட். இன்னைக்கு சர்வதேச நண்பர்கள் தினம். அதுக்காகவே ஒரு ஸ்பெஷலான ஸ்டோரியை பார்க்கலாம்...