#BREAKING || தமிழகத்தை நெருங்கிய சுழற்சி.. கடலில் மாற்றம்.. காட்டிய அறிகுறி - ஆரம்பித்த ஆட்டம்
தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு/வடகிழக்கு திசையில் நகர்ந்து 24ஆம் தேதி வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்/////1/மே 22ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு