``புதிய சட்டம்.. பாஜக கூட்டணிக்குள்ளையே கிளம்பிய எதிர்ப்பு’’ - அமைச்சர் மஸ்தான்

Update: 2024-08-12 07:05 GMT

வக்பு வாரிய சட்ட திருத்தத்தால் பாதிப்பு இல்லை என கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வக்பு வாரிய உறுப்பினரா என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்