சுமையாக மாறிய வரப்பிரசாதம்..விழி பிதுங்கி நிற்கும் விழுப்புரம் - திடீர் அறிவிப்பு.. அலறும் மக்கள்
விழுப்புரம் புறவழிச்சாலையில் ஆமை வேகத்தில் நடக்கும் மேம்பால பணிகளால், தினசரி இன்னல்களை சந்திக்கும் மக்களின் வேதனையை பதிவு செய்கிறது இந்த செய்தி தொகுப்பு...