விஜய்யின் அரசியல் என்ட்ரி... நடிகை நமீதா கொடுத்த ரியாக்‌ஷன்

Update: 2024-10-25 05:03 GMT

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த

நடிகை நமீதா, மக்களுக்கு சேவை செய்ய பலர்

அரசியலுக்கு வருவதாக கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்