ஃபேக் பிணத்தை கைது செய்த போலீஸ்..? -தீயாய் பரவிய வீடியோ

Update: 2024-09-16 04:58 GMT

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் முகெஷ் குமார். இவர் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகளுக்கு இடையே படுத்து, பிணம் போல நடித்து ரீல்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோ வேகமாக பகிரப்பட்டு வந்த நிலையில், காவல்துறையினர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்